--- --:--:-- --

டாஸ்மாக் நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

5

மிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ – பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுவிலக்குத் துறையைச் சீரமைப்பது தொடர்பாகச் சில ஆலோசனைகளும் விவாதங்களும் மேற்கொள்ளப்படலாமே தவிர, இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த முடிவும் அறிவிப்பும் டாஸ்மாக் நிர்வாகத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon