--- --:--:-- --

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

9

மிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் என நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்க மறுப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டிய நிலையில், நீதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon