--- --:--:-- --

பேருந்து சேவையை தொடங்கி வைத்த த.வெ.க மா.செயலாளர்..!

8

ம்பாசமுத்திரம் – பாவூர்சத்திரம் புதிய வழித்தட பேருந்து சேவையை தொடங்கி வைத்த தவெக‌ மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி. எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத த.வெ.க மாவட்டச் செயலாளர் அரசுப் பேருந்தை தொடங்கி வைத்ததால் சர்ச்சை ஆகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon