--- --:--:-- --

3 நாட்களில் தணிக்கை சான்றிதழ் : இம்மாதம் வெளியாகும் ‘ஜனநாயகன்’

7

மூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் அடுத்த 3 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் இப்படத்தை இந்த மாதமே வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படம் ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய தேதிகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

 

 

இந்த வாரமே தமிழ்ப் பதிப்பிற்கான தணிக்கை பணிகள் நிறைவடைந்தாலும், பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம். அதன் பின்னரே படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon