சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜயைத்தான், முதலமைச்சரை காணோம் என பெரம்பூர் தொகுதி மக்கள் தேடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை காணோம், மின்சாரத்தை காணோம் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.