நிர்மலா சீதாராமன்- நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சென்னை எம்.ஆர்.சி நகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (26.06.2026) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அவர் மத்திய அமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





