--- --:--:-- --

பொன்முடி தாக்கல் செய்த மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு

10

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon