--- --:--:-- --

திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம்..!

9

தி.மு.க. ஆட்சியில் பள்ளி கட்டட அனுமதிக்கு லஞ்சம் கேட்டனர்; தென்காசியில் பள்ளி கட்டட விண்ணப்பித்தபோது நகர ஊரமைப்புத் துறையில் பணம் கேட்டனர். தி.மு.க. ஆட்சியில் அந்தப் பள்ளி கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

 

தவெக ஆட்சியில் எந்தப் பணமும் இன்றி பள்ளிக்கு அனுமதி. தி.மு.க. ஆட்சியில் ஊழல் என சொன்னதற்காக என் மீது திமுகவினர் வசைபாடுகின்றனர் – ஜோகா நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு

Leave a Reply

Right Menu Icon