--- --:--:-- --

தி.மு.க. ஆட்சியில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டர் ரத்து

9

தி.மு.க. ஆட்சி காலத்தில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டரை த.வெ.க அரசு ரத்து செய்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில், 625 பேருந்துகளை தனியாரிடம் வாங்கி இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon