மேகதாது அணையை அனுமதிக்கக் கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியது என சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.