இந்தியாவில் FDC எனப்படும் 16 வகையான கூட்டு மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அலோவேரா, வைட்டமின்-E, பாராசிட்டமால் கலந்த சில மருந்துகளுக்கு தடை. தோல் நோய்க்கான கிரீம்கள், வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் FDC மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.