--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி வரிசையில் 5வது இருக்கை

10

டந்த தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதனால் அவருக்கு முதல் இருக்கை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய தவெக ஆட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளார்.

 

அந்த இடத்தை திமுக பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழு தலைவராக இருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon