ஒன்றிய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள்
முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.ஓசூர் அருகே வான்வழி அமைப்புகளுக்கான மையம் (CABS) அமைத்தல்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல்.இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து, அவர்களின் படகுகளை உடனடியாக விடுவித்தல்.
ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்குதல் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை





