--- --:--:-- --

மீண்டும் ஆட்டங்காட்டும் தங்கம் விலை..!

3

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் ( ஜூன் 13) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,070க்கும் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கும், சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon