தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை கண்டித்து சிலர் பேசியதால், நிர்வாகிகளுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.