--- --:--:-- --

மின்வாரிய தேர்வு விதிகளில் மாற்றம்..!

7

மின்கம்பம் ஏறும் தேர்வில் ஷூ அணிந்துகொள்ளலாம் என அனுமதி; மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் ஷூ அணிய அனுமதி. இதற்கு முன் வெறும் காலில் மின்கம்பம் ஏற வேண்டும் என்ற விதியில் திருத்தம்.

 

 

8 நிமிடங்களில் 30 அடி மின்கம்பம் ஏறி, இறங்க வேண்டும் என வீதிகளில் திருத்தம் என மின்வாரிய தேர்வு விதிகளில் மாற்றம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon