நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதக காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.