--- --:--:-- --

நாளை தண்ணீர் திறப்பு இல்லை – நீர்வளத்துறை

10

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத‌தால் குறுவை சாகுபடிக்கு நாளை (ஜுன் 12) நீர் திறப்பு இல்லை. நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் நீர் திறப்பு சாத்தியம். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே உள்ளது என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon