--- --:--:-- --

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை நுழைவுத் தேர்வு: ஜூன் 11 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு

12

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளை ஜூன் 11ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

 

 

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு, தேர்வு மையத்திற்கு தேவையான ஆவணங்களுடன் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon