--- --:--:-- --

டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்கும் விஜய் – 12ஆம் தேதி மூகாம்பிகை கோயிலில் தரிசனம்

9

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், தனது பயணத்தின் ஒரு பகுதியாக வரும் 12ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon