--- --:--:-- --

என்றும் நினைவுகூரப்படும் – ஐ.ஜே.கே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர்

02

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எண்ணற்ற திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தலைமுறைகள் தாண்டி தமிழ் திரைப்பட உலகை வளப்படுத்திய அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என ஐ.ஜே.கே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon