பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முதல்வர் விஜய்யின் நோக்கம். பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான சூழலை உருவாக்க பிற துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.