--- --:--:-- --

தென் கொரியாவிற்கு கீர்த்தனா பயணம் – தொழிற்துறையை முன்னேற்றுவதில் உறுதி

9

தென் கொரியாவில் உள்ள எச்டி ஹூண்டாய் கனரக தொழிற்சாலைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பயணம் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.

 

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளதாகவும் சர்வதேச முதலீட்டை ஈர்த்து, தொழிற்துறையை முன்னேற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் கைடன்ஸ் தமிழ்நாடு எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon