--- --:--:-- --

ஹெச்-1பி விசா கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை

10

டிரம்ப் நிர்வாகம் விதித்த ஹெச்-1பி விசா கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி விதிக்கப்பட்ட கட்டணம் சட்டவிரோதம் என நீதிபதி தெரிவித்துள்ளார். விசா கட்டண ரத்து தீர்ப்பால் வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon