--- --:--:-- --

அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்: அண்ணாமலை

7

ப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு தரவேண்டும்.

 

எத்தனை முறை எம்.எல்.ஏவாக இருக்கவேண்டும், எத்தனை முறை எம்.பியாக இருக்கவேண்டும் என்ற வரம்பு முறை எனக்கு உட்பட எல்லோருக்கும் கொண்டுவரவேண்டும். நிரந்தர பதவியில் யாரும் இருக்கமுடியாது. எம்.எல்.ஏ தேர்தலிலோ, உள்ளாட்சி தேர்தலிலோ யார் நிற்பதாக இருந்தாலும் இதில் பயிற்சி பெற்றுத்தான் வருவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்

Leave a Reply

Right Menu Icon