--- --:--:-- --

அண்ணாமலை இயக்கத்தில் குவியும் ஆதரவாளர்கள் – 5 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை

4

பா.ஜ.க.,வில் இருந்து விலகி தனி இயக்கம் ஆரம்பிள்ள அண்ணாமலையின் இயக்கத்தில் ஆன்லைன் மூலம் இணைவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அண்ணாமலை பா.ஜ.க.,வில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நெல்லை அரியகுளத்தில் அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon