--- --:--:-- --

டாஸ்மாக் விவகாரம்: அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

6

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 717 கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டும், தற்போது வரை முழுமையாக மூடப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். பல்வேறு இடங்களில் ஒரே ஒரு நாள் மூடிவிட்டு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் விவகாரத்திலும் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon