தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!
தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டம் என்பதால் கட்சியின் செயல்பாடு, சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





