--- --:--:-- --

விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் பதிவு..!

4

கடந்த 2021-26 ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்து எங்களது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று, அரசாணைகளாக மாற்றிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது இதயம் நிறைந்த நன்றி.தேர்தல் தோல்வியின் போது கூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது.

 

இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புகிறேன் என .த.வெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வன்னிஅரசுவை வாழ்த்திய பதிவில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் நினைவு கூர்ந்தார்.

Leave a Reply

Right Menu Icon