நீல நிறத்தில் கிளாமர் உடை அணிந்து நடிகை பாயல் ராஜ்புத்..!
லெஜண்ட் சரவணா நடிப்பில் மே மாதம் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் லீடர். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் பாயல் ராஜ்புத். பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் இவர் ஆர்எக்ஸ் 100, ஆர்டிஎக்ஸ் லவ் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் படங்களில் நடித்ததை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.சமீபத்தில் நீல நிற கிளாமர் உடையில் பாயல் ராஜ்புத் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




