--- --:--:-- --

அதிமுக உடைகிறதா? – எடப்பாடி பழனிசாமி பதில்

2

திமுக உடைகிறதா என்ற கேள்விக்கு “தவறான தகவல்” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்குமாறு அதிமுகவில் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon