சட்டசபையிலும் பிரதிபலித்த அதிமுக பிளவு
அதிமுக சார்பில் சிவி சண்முகம் சட்டப்பேரவைக்கு வருகை தந்தபோதும் பதவி ஏற்க் அழைக்கும் போது அவையில் இல்லை. இதனால் இறுதியாக பதவி ஏற்று கொள்வார் என எதிர்பாரக்கப்படுகிறது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுக்க சென்றபோது ஒரு சிலர் மட்டுமே மேஜையை தட்டினார்கள்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பதவியேற்கும் போது குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜயை தட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




