--- --:--:-- --

தரமில்லாத குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்

11

ரமில்லாத குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் ஒரு கேனை 30 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பலமுறை பயன்படுத்திய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்தால் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon