--- --:--:-- --

போட்டோ ஷுட்களின் போது மகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா சரண்..!

9

ஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. முதல் படத்தை தொடர்ந்து சந்தோஷம், சின்னிகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வே உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார். அப்படியே தமிழ் பக்கம் வந்தவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 

 

தெலுங்கு, தமிழில் நடித்தவர் ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகி படங்கள் நடித்தார். தற்போது போட்டோ ஷுட்களின் போது மகளுடன் எடுத்த கலாட்டா புகைப்படங்களை ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon