--- --:--:-- --

தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்..!

7

மிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் டி. செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon