--- --:--:-- --

கமல்ஹாசன் தலைமையில் ம.நீ.ம செயற்குழு கூட்டம் – தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

6

க்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon