ஈரான் தாக்குதல் – கத்தாரில் இயற்கை எரிவாயு ஆலைகளில் பெருமளவு சேதம்
ஈரானின் புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான கத்தார் எனர்ஜி நிறுவனம் உறுதி செய்துள்ளர்.
முன்னதாக கத்தாரின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பேர்ல் ஜிடிஎல் (எரிவாயுவை திரவமாக்கும்) ஆலைக்கு சேதம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




