தவெக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்..!
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி நடிகை ரஞ்சனா நாச்சியார் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியார் இருந்தார்.
விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை கட்சி மற்றும் விஜய் மீது வைத்து வந்தார். இந்நிலையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் நடிகை ரஞ்சனா நாச்சியார் இணைந்துள்ளார்.






