--- --:--:-- --

அதிமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள்..!

2

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

 

தற்போது அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon