சிறப்பு விமானம் இயக்க வேண்டும் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு விமானம் இயக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இதுவரை உதவி கோரி 2,600 அழைப்புகள் வந்துள்ளன.
அவர்கள் தாயகம் திரும்ப விமானம் கோரியுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




