--- --:--:-- --

இன்டக்ஷன் விற்பனை அமோகம்..!

6

கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, சென்னையில் இன்டக்ஷன் ஸ்டவ், மின்சார குக்கர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால் விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon