சேரில் அமர்ந்த நாக சைதன்யா கீழே விழுந்ததால் அதிர்ச்சி..!
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. அவர் சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.தற்போது Vrushakarma என்ற படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அதன் glimpse வீடியோ இன்று வெளியாகி வைரலாகி இருந்தது.
நாக சைதன்யா தற்போது படவிழாவில் கலந்துகொண்டபோது மேடையில் போடப்பட்ட சேரில் அமர்ந்து இருக்கிறார், அந்த சேரோடு அவர் கீழே விழுந்து இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




