--- --:--:-- --

தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்

9

தி.மு.க சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon