--- --:--:-- --

மகளிர் தினத்தில் தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

4

வெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வரும் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மையமாக கொண்டு தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விவசாயம், மீனவர்கள், தொழிலாளர்களுக்கு அதில் முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Right Menu Icon