--- --:--:-- --

சென்னை ரேஸ் கிளப்பின் ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

10

சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை நிறுத்தி வைக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ரேஸ் கிளப் தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 2001-02 முதல் 2007-08 வரை சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கியை செலுத்தக்கோரிய நோட்டீஸை எதிர்த்து ரேஸ் கிளப் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

Right Menu Icon