--- --:--:-- --

வேலூரில் பிப்.23-ம் தேதி விஜய் பரப்புரை – காவல்துறை அனுமதி

9

வேலூர் அகரம்சேரி பகுதியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி த.வெ.க தலைவர் வ்ஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த பரப்புரையில் 25 பேர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon