--- --:--:-- --

சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு

4

1,943 கோடி ரூபாய் சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 95 சதவிகித கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு

Right Menu Icon