அவையின் மரபுகளே எப்போதும் தொடரும் – சபாநாயகர்
சட்டப்பேரவை மரபுகளே எப்போதும் தொடரும்.தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது.
அவை முன்னவர் துரைமுருகனாலும் விளக்கப்பட்டது. ஆளுநரின் உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறும்; மற்ற எந்த நிகழ்வுகளும் அவைக் குறிப்பில் ஏறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.






