--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

5

ம்மு காஷ்மீர்: லே-லடாக் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 

நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்றும் மீட்புப் படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு தயார் நிலையில் உள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon