--- --:--:-- --

புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

5

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

 

15 முதல் 25 நிமிடங்கள் வரை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், திருவாள்ளூர், திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சென்னை வரக்கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon